தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 74:8 Psalms 74:8

அவர்களை ஒன்றாக அழித்துப்போடுவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்.

சங்கீதங்கள் 74:8 · IRV

They said in their hearts, “We will crush them completely.” They burned down every place where God met us in the land.

Psalms 74:8 · BSB
சங்கீதங்கள் 74 முழுவதும் வாசிக்க