சங்கீதங்கள் 75:1 Psalms 75:1
உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது பெயர் அருகில் இருக்கிறதென்று உமது அதிசயமான செயல்கள் அறிவிக்கிறது.
We give thanks to You, O God; we give thanks, for Your Name is near. The people declare Your wondrous works.