தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 75:4 Psalms 75:4

வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்; துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன்.

சங்கீதங்கள் 75:4 · IRV

I say to the proud, ‘Do not boast,’ and to the wicked, ‘Do not lift up your horn.

Psalms 75:4 · BSB
சங்கீதங்கள் 75 முழுவதும் வாசிக்க