தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 75:8 Psalms 75:8

கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து ஊற்றுகிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

சங்கீதங்கள் 75:8 · IRV

For a cup is in the hand of the LORD, full of foaming wine mixed with spices. He pours from His cup, and all the wicked of the earth drink it down to the dregs.

Psalms 75:8 · BSB
சங்கீதங்கள் 75 முழுவதும் வாசிக்க