தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 76:11 Psalms 76:11

பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும்.

சங்கீதங்கள் 76:11 · IRV

Make and fulfill your vows to the LORD your God; let all the neighboring lands bring tribute to Him who is to be feared.

Psalms 76:11 · BSB
சங்கீதங்கள் 76 முழுவதும் வாசிக்க