தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 76:5 Psalms 76:5

தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, உறங்கி அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.

சங்கீதங்கள் 76:5 · IRV

The valiant lie plundered; they sleep their last sleep. No men of might could lift a hand.

Psalms 76:5 · BSB
சங்கீதங்கள் 76 முழுவதும் வாசிக்க