தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 76:7 Psalms 76:7

நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?

சங்கீதங்கள் 76:7 · IRV

You alone are to be feared. When You are angry, who can stand before You?

Psalms 76:7 · BSB
சங்கீதங்கள் 76 முழுவதும் வாசிக்க