சங்கீதங்கள் 78:1 Psalms 78:1
என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள்.
Give ear, O my people, to my instruction; listen to the words of my mouth.