சங்கீதங்கள் 78:2 Psalms 78:2
என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன்.
I will open my mouth in parables; I will utter things hidden from the beginning,