தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 78:20 Psalms 78:20

இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கமுடியுமோ? தம்முடைய மக்களுக்கு இறைச்சியையும் ஆயத்தப்படுத்துவாரோ என்றார்கள்.

சங்கீதங்கள் 78:20 · IRV

When He struck the rock, water gushed out and torrents raged. But can He also give bread or supply His people with meat?”

Psalms 78:20 · BSB
சங்கீதங்கள் 78 முழுவதும் வாசிக்க