தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 78:21 Psalms 78:21

ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,

சங்கீதங்கள் 78:21 · IRV

Therefore the LORD heard and was filled with wrath; so a fire was kindled against Jacob, and His anger flared against Israel,

Psalms 78:21 · BSB
சங்கீதங்கள் 78 முழுவதும் வாசிக்க