தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 78:36 Psalms 78:36

ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி, தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.

சங்கீதங்கள் 78:36 · IRV

But they deceived Him with their mouths, and lied to Him with their tongues.

Psalms 78:36 · BSB
சங்கீதங்கள் 78 முழுவதும் வாசிக்க