தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 78:4 Psalms 78:4

பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.

சங்கீதங்கள் 78:4 · IRV

We will not hide them from their children, but will declare to the next generation the praises of the LORD and His might, and the wonders He has performed.

Psalms 78:4 · BSB
சங்கீதங்கள் 78 முழுவதும் வாசிக்க