தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 78:40 Psalms 78:40

எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள்.

சங்கீதங்கள் 78:40 · IRV

How often they disobeyed Him in the wilderness and grieved Him in the desert!

Psalms 78:40 · BSB
சங்கீதங்கள் 78 முழுவதும் வாசிக்க