சங்கீதங்கள் 78:55 Psalms 78:55
அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
He drove out nations before them and apportioned their inheritance; He settled the tribes of Israel in their tents.