தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 78:71 Psalms 78:71

கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய மக்களாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.

சங்கீதங்கள் 78:71 · IRV

from tending the ewes He brought him to be shepherd of His people Jacob, of Israel His inheritance.

Psalms 78:71 · BSB
சங்கீதங்கள் 78 முழுவதும் வாசிக்க