தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 78:72 Psalms 78:72

இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன்னுடைய கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.

சங்கீதங்கள் 78:72 · IRV

So David shepherded them with integrity of heart and guided them with skillful hands.

Psalms 78:72 · BSB
சங்கீதங்கள் 78 முழுவதும் வாசிக்க