தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 79:1 Psalms 79:1

தேவனே, அன்னிய தேசத்தார்கள் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.

சங்கீதங்கள் 79:1 · IRV

The nations, O God, have invaded Your inheritance; they have defiled Your holy temple and reduced Jerusalem to rubble.

Psalms 79:1 · BSB
சங்கீதங்கள் 79 முழுவதும் வாசிக்க