தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 79:10 Psalms 79:10

அவர்களுடைய தேவன் எங்கே என்று அன்னியதேசத்தார் சொல்வானேன்? உமது ஊழியக்காரர்களுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் பழிவாங்குதல் தேசங்களுக்குள்ளே எங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும்.

சங்கீதங்கள் 79:10 · IRV

Why should the nations ask, “Where is their God?” Before our eyes, make known among the nations Your vengeance for the bloodshed of Your servants.

Psalms 79:10 · BSB
சங்கீதங்கள் 79 முழுவதும் வாசிக்க