சங்கீதங்கள் 79:11 Psalms 79:11
கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது கரத்தினால் உயிரோடு காத்தருளும்.
May the groans of the captives reach You; by the strength of Your arm preserve those condemned to death.