தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 79:13 Psalms 79:13

அப்பொழுது, உம்முடைய மக்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.

சங்கீதங்கள் 79:13 · IRV

Then we Your people, the sheep of Your pasture, will thank You forever; from generation to generation we will declare Your praise.

Psalms 79:13 · BSB
சங்கீதங்கள் 79 முழுவதும் வாசிக்க