தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 79:2 Psalms 79:2

உமது ஊழியக்காரர்களின் பிரேதங்களை வானத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் சரீரத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.

சங்கீதங்கள் 79:2 · IRV

They have given the corpses of Your servants as food to the birds of the air, the flesh of Your saints to the beasts of the earth.

Psalms 79:2 · BSB
சங்கீதங்கள் 79 முழுவதும் வாசிக்க