தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 79:3 Psalms 79:3

எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்செய்பவருமில்லை.

சங்கீதங்கள் 79:3 · IRV

They have poured out their blood like water all around Jerusalem, and there is no one to bury the dead.

Psalms 79:3 · BSB
சங்கீதங்கள் 79 முழுவதும் வாசிக்க