தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 79:6 Psalms 79:6

உம்மை அறியாத தேசங்கள் மேலும், உமது பெயரை தொழுதுகொள்ளாத ராஜ்ஜியங்கள் மேலும், உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும்.

சங்கீதங்கள் 79:6 · IRV

Pour out Your wrath on the nations that do not acknowledge You, on the kingdoms that refuse to call on Your name,

Psalms 79:6 · BSB
சங்கீதங்கள் 79 முழுவதும் வாசிக்க