தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 79:9 Psalms 79:9

எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது பெயரின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்து, உமது பெயருக்காக எங்களை விடுவித்து, எங்களுடைய பாவங்களை மன்னியும்.

சங்கீதங்கள் 79:9 · IRV

Help us, O God of our salvation, for the glory of Your name; deliver us and atone for our sins, for the sake of Your name.

Psalms 79:9 · BSB
சங்கீதங்கள் 79 முழுவதும் வாசிக்க