சங்கீதங்கள் 8:1 Psalms 8:1
எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
O LORD, our Lord, how majestic is Your name in all the earth! You have set Your glory above the heavens.