தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 8:2 Psalms 8:2

விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட, தேவனே நீர் உம்முடைய எதிரிகளுக்காக குழந்தைகள் பாலகர்கள் வாயினால் பெலன் உண்டாக்கினீர்.

சங்கீதங்கள் 8:2 · IRV

From the mouths of children and infants You have ordained praise on account of Your adversaries, to silence the enemy and avenger.

Psalms 8:2 · BSB
சங்கீதங்கள் 8 முழுவதும் வாசிக்க