தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 8:3 Psalms 8:3

உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும், நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

சங்கீதங்கள் 8:3 · IRV

When I behold Your heavens, the work of Your fingers, the moon and the stars, which You have set in place—

Psalms 8:3 · BSB
சங்கீதங்கள் 8 முழுவதும் வாசிக்க