சங்கீதங்கள் 8:5 Psalms 8:5
நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர்.
You made him a little lower than the angels; You crowned him with glory and honor.