சங்கீதங்கள் 80:4 Psalms 80:4
சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உமது மக்களின் விண்ணப்பத்திற்கு விரோதமாக நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
O LORD God of Hosts, how long will Your anger smolder against the prayers of Your people?