சங்கீதங்கள் 80:5 Psalms 80:5
கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.
You fed them with the bread of tears and made them drink the full measure of their tears.