தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 81:10 Psalms 81:10

உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே; உன்னுடைய வாயை விரிவாகத் திற, நான் அதை நிரப்புவேன்.

சங்கீதங்கள் 81:10 · IRV

I am the LORD your God, who brought you up out of Egypt. Open wide your mouth, and I will fill it.

Psalms 81:10 · BSB
சங்கீதங்கள் 81 முழுவதும் வாசிக்க