தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 81:8 Psalms 81:8

என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாக இருக்கும்.

சங்கீதங்கள் 81:8 · IRV

Hear, O My people, and I will warn you: O Israel, if only you would listen to Me!

Psalms 81:8 · BSB
சங்கீதங்கள் 81 முழுவதும் வாசிக்க