தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 82:1 Psalms 82:1

தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

சங்கீதங்கள் 82:1 · IRV

God presides in the divine assembly; He renders judgment among the gods:

Psalms 82:1 · BSB
சங்கீதங்கள் 82 முழுவதும் வாசிக்க