தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 83:11 Psalms 83:11

அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.

சங்கீதங்கள் 83:11 · IRV

Make their nobles like Oreb and Zeeb, and all their princes like Zebah and Zalmunna,

Psalms 83:11 · BSB
சங்கீதங்கள் 83 முழுவதும் வாசிக்க