சங்கீதங்கள் 83:13 Psalms 83:13
என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
Make them like tumbleweed, O my God, like chaff before the wind.