தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 83:16 Psalms 83:16

யெகோவாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.

சங்கீதங்கள் 83:16 · IRV

Cover their faces with shame, that they may seek Your name, O LORD.

Psalms 83:16 · BSB
சங்கீதங்கள் 83 முழுவதும் வாசிக்க