தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 84:10 Psalms 84:10

ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; துன்மார்க்கர்களின் கூடாரங்களில் தங்கியிருப்பதைவிட என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.

சங்கீதங்கள் 84:10 · IRV

For better is one day in Your courts than a thousand elsewhere. I would rather be a doorkeeper in the house of my God than dwell in the tents of the wicked.

Psalms 84:10 · BSB
சங்கீதங்கள் 84 முழுவதும் வாசிக்க