தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 84:8 Psalms 84:8

சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா)

சங்கீதங்கள் 84:8 · IRV

O LORD God of Hosts, hear my prayer; give ear, O God of Jacob. Selah

Psalms 84:8 · BSB
சங்கீதங்கள் 84 முழுவதும் வாசிக்க