சங்கீதங்கள் 85:5 Psalms 85:5
என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ?
Will You be angry with us forever? Will You draw out Your anger to all generations?