தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 85:8 Psalms 85:8

கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்; அவர் தம்முடைய மக்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக.

சங்கீதங்கள் 85:8 · IRV

I will listen to what God the LORD will say; for He will surely speak peace to His people and His saints; He will not let them return to folly.

Psalms 85:8 · BSB
சங்கீதங்கள் 85 முழுவதும் வாசிக்க