தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 87:4 Psalms 87:4

என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும், எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;

சங்கீதங்கள் 87:4 · IRV

“I will mention Rahab and Babylon among those who know Me— along with Philistia, Tyre, and Cush — when I say, ‘This one was born in Zion.’”

Psalms 87:4 · BSB
சங்கீதங்கள் 87 முழுவதும் வாசிக்க