தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 87:5 Psalms 87:5

சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார்.

சங்கீதங்கள் 87:5 · IRV

And it will be said of Zion: “This one and that one were born in her, and the Most High Himself will establish her.”

Psalms 87:5 · BSB
சங்கீதங்கள் 87 முழுவதும் வாசிக்க