தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 88:12 Psalms 88:12

இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?

சங்கீதங்கள் 88:12 · IRV

Will Your wonders be known in the darkness, or Your righteousness in the land of oblivion?

Psalms 88:12 · BSB
சங்கீதங்கள் 88 முழுவதும் வாசிக்க