தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 88:13 Psalms 88:13

நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.

சங்கீதங்கள் 88:13 · IRV

But to You, O LORD, I cry for help; in the morning my prayer comes before You.

Psalms 88:13 · BSB
சங்கீதங்கள் 88 முழுவதும் வாசிக்க