தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 88:5 Psalms 88:5

மரித்தவர்களில் ஒருவனைப்போல் தள்ளப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுக்கப்பட்டுபோய்க் கல்லறைகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன்.

சங்கீதங்கள் 88:5 · IRV

I am forsaken among the dead, like the slain who lie in the grave, whom You remember no more, who are cut off from Your care.

Psalms 88:5 · BSB
சங்கீதங்கள் 88 முழுவதும் வாசிக்க