சங்கீதங்கள் 88:7 Psalms 88:7
உம்முடைய கோபம் என்னை அமிழ்த்துகிறது; உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா)
Your wrath weighs heavily upon me; all Your waves have submerged me. Selah