சங்கீதங்கள் 88:9 Psalms 88:9
துக்கத்தினால் என்னுடைய கண் தொய்ந்துபோனது; யெகோவாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என்னுடைய கைகளை விரிக்கிறேன்.
My eyes grow dim with grief. I call to You daily, O LORD; I spread out my hands to You.