தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 89:10 Psalms 89:10

நீர் ராகாபை வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர்.

சங்கீதங்கள் 89:10 · IRV

You crushed Rahab like a carcass; You scattered Your enemies with Your mighty arm.

Psalms 89:10 · BSB
சங்கீதங்கள் 89 முழுவதும் வாசிக்க