தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 89:34 Psalms 89:34

என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும், என்னுடைய உதடுகள் சொன்னதை மாற்றாமலும் இருப்பேன்.

சங்கீதங்கள் 89:34 · IRV

I will not violate My covenant or alter the utterance of My lips.

Psalms 89:34 · BSB
சங்கீதங்கள் 89 முழுவதும் வாசிக்க